Lesson 77: Emergency & Safety Phrases in Hindi | பாடம் 77: ஆபத்து காலங்களில் ஹிந்தியில் உதவி கேட்பது எப்படி?

/ / / / / /

Emergency & Safety: Tamil to Hindi

Important: Memorize these phrases for your safety. They are essential during unexpected situations.

1. CALL FOR HELP / உதவி

TAMIL: உதவி! யாராவது உதவுங்கள்!

HINDI: Bachao! Koi meri madad karo!

2. POLICE / காவல்துறை

TAMIL: போலீஸை அழையுங்கள்.

HINDI: Police ko bulaiye.

3. LOST / தொலைந்துவிட்டது

TAMIL: என் பை தொலைந்துவிட்டது.

HINDI: Mera bag kho gaya hai.

4. ACCIDENT / விபத்து

TAMIL: இங்கே ஒரு விபத்து நடந்துவிட்டது.

HINDI: Yahan ek accident ho gaya hai.

5. STOP / நிறுத்து

TAMIL: திருடன்! அவனை நிறுத்துங்கள்!

HINDI: Chor! Use rokiye!

Tip: 'Madad' means Help and 'Rokiye' means Stop. Visit spokenhindi.in
  • List Manga Chapter
Facebook twitter Google

Comment is disabled