Lesson 61: Giving & Asking Directions in Hindi | பாடம் 61: ஹிந்தியில் திசைகள் மற்றும் வழி கேட்பதற்கான வாக்கியங்கள்

/ / / / /

Directions: Tamil to Hindi

Useful short phrases to help you find your way and understand directions in Hindi.

1. Straight / நேராக

TAMIL: நேராகச் செல்லுங்கள்.

HINDI: Seedhe jaiye.

ENGLISH: Go straight.

2. Left & Right / இடது மற்றும் வலது

TAMIL: இடது பக்கம் திரும்பு.

HINDI: Bayein mudiye.

ENGLISH: Turn left.


TAMIL: வலது பக்கம் திரும்பு.

HINDI: Dayein mudiye.

3. Nearby / அருகில்

TAMIL: இது பக்கத்தில்தான் இருக்கிறது.

HINDI: Yeh paas mein hi hai.

ENGLISH: It is very close / nearby.

4. Far / தொலைவில்

TAMIL: அது இங்கிருந்து வெகு தொலைவில் உள்ளது.

HINDI: Woh yahan se bahut door hai.

ENGLISH: That is very far from here.

5. Asking / எங்கே?

TAMIL: பஸ் ஸ்டாண்ட் எங்கே?

HINDI: Bus stand kahan hai?

ENGLISH: Where is the bus stand?

Tip: 'Door' means Far, 'Paas' means Near. Visit spokenhindi.in
  • List Manga Chapter
Facebook twitter Google

Comment is disabled