Lesson 55: Write, Listen & Work in 3 Tenses | பாடம் 55: எழுது, கேள், வேலை செய் போன்ற சொற்களை மூன்று காலங்களில் மாற்றும் முறை

/ / / / /

Daily Actions: Tamil to Hindi

Improve your Hindi by learning how to change these important action words across time.

1. WRITE / எழுது (Likhna)

PAST: Maine likha (நான் எழுதினேன்)

PRESENT: Mein likh raha hoon (நான் எழுதுகிறேன்)

FUTURE: Mein likhunga (நான் எழுதுவேன்)

2. LISTEN / கேள் (Sunna)

PAST: Maine suna (நான் கேட்டேன்)

PRESENT: Mein sun raha hoon (நான் கேட்கிறேன்)

FUTURE: Mein sununga (நான் கேட்பேன்)

3. SLEEP / தூங்கு (Sona)

PAST: Mein soya (நான் தூங்கினேன்)

PRESENT: Mein so raha hoon (நான் தூங்குகிறேன்)

FUTURE: Mein sounga (நான் தூங்குவேன்)

4. WORK / வேலை செய் (Kaam karna)

PAST: Maine kaam kiya (நான் வேலை செய்தேன்)

PRESENT: Mein kaam kar raha hoon (நான் வேலை செய்கிறேன்)

FUTURE: Mein kaam karunga (நான் வேலை செய்வேன்)

Remember: For female, use 'likh rahi hoon', 'sounugi', or 'kaam karungi'. Visit spokenhindi.in
  • List Manga Chapter
Facebook twitter Google

Comment is disabled